ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற போர்கள் மற்றும் உடன்படிக்கைகள் - 1
முதல் கர்நாடக போர்
ஆண்டு 1746 - 1748
காரணம் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பு
யாருக்கிடையில் கர்நாடக நவாப் அன்வாருதீன் + ஆங்கிலேயர் vs சந்தாசாகிப் + பிரெஞ்சுகாரர்கள்
உடன்படிக்கை ஐ-லா-சபேல் உடன்படிக்கை(1748)
இரண்டாம் கர்நாடகப் போர்
ஆண்டு 1748 - 1754
காரணம் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவில் வாரிசுரிமைப் போர்
ஆற்காட்டு வீரர் ராபர் கிளைவ்
உடன்படிக்கை பாண்டிச்சேரி உடன்படிக்கை(1754)
மூன்றாம் கர்நாடகப் போர்
ஆண்டு 1754 to 1763
காரணம் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போர்
வந்தவாசி வீரர் சர் அயர்கூட்
உடன்படிக்கை பாரிஸ் உடன்படிக்கை(1763)
போரின் விளைவு இந்தியாவை ஆளும் சக்தியாக ஆங்கிலேயர் வலுப்பெற்றனர்
பிளாசிப்போர்
ஆண்டு 1757
காரணம் இருட்டரை துயரச் சம்பவம்
யாருக்கிடையில் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா vs ஆங்கிலேயர்
பக்சார் போர்
ஆண்டு 1764
யாருக்கிடையில் ஆங்கிலேயர் vs {வங்காள நவாப் மீர்காசிம்,அயோத்தி நவாப்,முகலாய அரசர்)
உடன்படிக்கை அலகாபத் உடன்படிக்கை(1765)
போரின் விளைவு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி உயர் அதிகாரம் பெற்ற நிறுவனமாக உயர்ந்தது
முதல் மைசூர் போர்
ஆண்டு 1767 - 1769
யாருக்கிடையில் ஹைதர் அலி vs ஆங்கிலேயர்
போரின் போது வங்காள கவர்னர் ராபர்ட் கிளைவ்
உடன்படிக்கை மதராஸ் அமைதி உடன்படிக்கை
No comments:
Post a Comment