Unit 8 - தமிழக சமுதாய மாற்றத்தில் பெண்கள் பங்கு
1) டாக்டர் முத்துலிட்சுமி பிறந்த தினம் -1886 ஜூலை 30
2) டாக்டர் முத்துலிட்சுமி மருத்துவர் பட்டம் பெற்ற ஆண்டு -1912
3) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் - டாக்டர் முத்துலிட்சுமி
4) டாக்டர் முத்துலிட்சுமி சட்ட மேலவை உறுப்பினரான ஆண்டு -1926
5) தேவதாசி ஒழிப்புமுறை மசோதா கொண்டுவந்த ஆண்டு - 1930
6) தேவதாசி ஒழிப்புமுறை சட்டம் கொண்டுவந்த ஆண்டு - 1947(cm ஓமந்தூர் ராமசாமி)
7) சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் - டாக்டர் முத்துலிட்சுமி
8) ஔவ்வை இல்லம் தொடங்கியது யார் ஆண்டு இடம் - முத்துலிட்சுமி 1930 சென்னை சாந்தோம்
9) டாக்டர் முத்துலட்சுமிக்கு பத்மபூஸம் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1956
10) கலப்பு திருமண உதவிதொகை யாருடைய பெயரில் கொடுக்கபடுகிறது - டாக்டர் முத்துலட்சுமி
11) தருமம்மாள் பிறந்த ஆண்டு -1890 கருத்தட்டான்குடி (தஞ்சாவூர் மாவட்டம் )
12) இழவு வாரம் போராட்டம் நடத்தியவர் யார் ஏன் எந்த ஆண்டு - டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசியருக்காக (1940)
13) தமிழாசிரியருக்கு ஊதிய உயர்வு கொடுத்த அமைச்சர் - அவிநாசிலிங்கம் செட்டியார்
14) சென்னை மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியது யார் - தர்மாம்பால்
15) வீரதமிழன்னை பட்டம் பெற்றவர் யார் - டாக்டர் தர்மாம்பாள்
16) ஏழிசை மன்னர் பட்டம் பெற்றவர் யாரஅந்த பட்டம் கொடுத்தவர் யார் - தியாகராஜபாகவதர்க்கு தர்மாம்பாள் கொடுத்தார்
17) இசை வேளாளர் மாநாட்டை யார் எங்கு எப்போது நடத்தினார் - மூவலூர் ராமாமிர்தம் மயிலாடுதுறை 1925
18) முதல் பெண் மருத்துவர் யார் - முத்துலிட்சுமி
19) அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் உதவிதிட்டம் தொடங்கிய வருடம் - 1985
20) உலக பெண்கள் மாநாடு சிகாகோவில் எந்த ஆண்டு நடைபெற்றது அதில் இந்தியா சார்பாக பங்கு பெற்ற பெண் யார் - 1933 டாக்டர் முத்துலட்சுமி
No comments:
Post a Comment