இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 10th Geography New Book
1. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் வங்காளத்தில் மட்டும் நடைபெற்றது - 1872
2. 1881 - ஆம் ஆண்டு யாருடைய காலத்தில் இந்தியா முழுவதும் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது - ரிப்பன் பிரபு
3. 2011 - ஆம்ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் வாசகம் - நமது கணக்கெடுப்பு நமது எதிர்காலம் (Our Census Our Future)
4. 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபபின் தலைர் யார் - சந்திரமௌலி
5. இந்திய சென்சஸ் தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - பிப்ரவரி 9
6. இந்திய அரசியலமைப்பில் எந்த விதி மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றி கூறுகிறது - விதி 246
7. 10 ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி (2001 - 2011) - இந்தியா 17.64%, தமிழ்நாடு 15.6%
8. இந்தியாவில் சுதத்திரத்திற்கு முன்பு எத்தனை முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது - 8 முறை
9. 2011 -ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 382
10. 2001 -ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 325
11) இந்தியாவில் மிக அதிக மக்கள்டர்த்தியைக்
கொண்ட மாநிலம் - பீகாரும் (1106 பேர்/ச.கி.மீ)
12) மிக குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்ட
மாநிலம் - அருணாச்சலப் பிரதேசமும் (17 பேர்/ச.கி.மீ)
13) இந்தியாவில்
மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் - சிக்கிம் (0.61 மில்லியன்)
14) இந்தியாவில்
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் -
சிக்கிம் (0.61 மில்லியன்)
15) யூனியன் பிரதேசங்களில் அதிக மக்களடர்த்தியைக்
கொண்டது - புதுடெல்லி
(11320 பேர்/ச.கி.மீ)
16) யூனியன் பிரதேசங்களில் குறைந்த மக்களடர்த்தியைக்
கொண்டது - அந்தமான் நிக்கோபார் தீவுகள்
(46 பேர் ச.கி.மீ)
17) நாட்டின் மக்கள் தொகை
பரவலைப் பாதிக்கும் முக்கிய காரணிகள் - நிலப்பரப்பு, காலநிலை, மண், நீர் பரப்புகள், கனிம வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து
18) உலகின் இரண்டாவது
அதிக மக்கள்தொகை கொண்ட நாடு - இந்தியா
19) உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா -
2.4 %
20) உலக மக்கள் தொகையில் இந்தியா - 17.5 %
supar sir ungaloda entha pdf romba ues fulla eruku sir revection ku romba ues fulla eruku sir. thanku....👍👍👍👍👍👍
ReplyDelete