Day 1 - New Book Gk Questions & Answers. - TNPSC Study Material

Breaking

TNPSC Group 2, Group 4 - Notes PDF Download

TNPSC Group 2, Group 4 - Notes PDF Download
Tnpsc free study Material

Tnpsc Group IV (4) & VAO Exam Book Based on School New and Old Text Books (Tamil)

TNPSC Group 4 2021 - Best Book :பொது தமிழ்&பொது அறிவுக்கான விளக்கமான பாடங்கள், வினா &விடைகள்

அனைவரும் வாங்கி, பயிற்சி மேற்கொள்ளவும்.

Thursday, June 11, 2020

Day 1 - New Book Gk Questions & Answers.

1) அத்தியாவசிய பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1955

2) ஜவ்வரிசி = தமிழ்நாடு

- மஞ்சள் = தெலுங்கானா

- மிளகாய் = ஆந்திரா

- குங்குமப்பூ = ஜம்மு காஷ்மீர்

- சணல் = மேற்கு வங்காளம்

3) இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் = தமிழ்நாடு (நாமக்கல்)

4) சண்டிகரின் அதிசயம் என்று அழைக்கப்படுபவர் = மான் கௌர்

5)லேடி டார்ஜான் என்று அழைக்கப்படுபவர் = சமி முர்மு(ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்)

6) மாங்கனி உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது

7) சாத்தியார் அணை உள்ள மாவட்டம் = மதுரை

8) பிரதான் மந்திரி கிசான் திட்டம் 2018 டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூபாய் 6000 உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

9) பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்த முதல் ஹிந்து இளைஞர் = ராகுல் தேவ்

10) இந்தியாவிலேயே முதன்முறையாக மதுவிலக்கை அமல்படுத்திய மாநிலம் = தமிழ்நாடு


11) புலிட்சர் பரிசு:

- அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்குபவருக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் கொலம்பியா பல்கலைக் கழகத்தால் இவ்விருது வழங்கப்படுகிறது.

- 2020இல் இவ்விருதை பெற்றவர்கள்: முக்தர் கான் ,சன்னி ஆனந்த்,தர் யாசின்.

12) புவிசார் குறியீடு பெற்ற பொருள்கள் மற்றும்மாநிலங்கள்:

- டார்ஜிலிங் டீ = மேற்கு   வங்காளம்
- மைசூர்பாகு = கர்நாடகா
- ஆரஞ்சு = நாக்பூர்
- சாக் ஹாவ் எனப்படும் கருப்பு 
- அரிசி = மணிப்பூர்

13) இந்திய உணவு கழகம் 1965 ல் அமைக்கப்பட்டது.அதன் தலைமை அலுவலகம் சென்னையிலும் முதல் மாவட்ட அலுவலகம் தஞ்சாவூரிலும் அமைக்கப்பட்டது.

14) வரதட்சணை தடுப்பு மசோதா - 1961

15) வங்கிப் பணிகள் ஆணைய நீக்க மசோதா = 1978

16) பயங்கரவாத தடுப்பு மசோதா = 2002

17) மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய "தீக்ஷா" என்ற செல்போன் செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Post Top Ad