TNPSC GROUP 2 & 2A - அறிவியல் வினா விடைகள் - TNPSC Study Material

Breaking

TNPSC Group 2, Group 4 - Notes PDF Download

TNPSC Group 2, Group 4 - Notes PDF Download
Tnpsc free study Material

Tnpsc Group IV (4) & VAO Exam Book Based on School New and Old Text Books (Tamil)

TNPSC Group 4 2021 - Best Book :பொது தமிழ்&பொது அறிவுக்கான விளக்கமான பாடங்கள், வினா &விடைகள்

அனைவரும் வாங்கி, பயிற்சி மேற்கொள்ளவும்.

Tuesday, October 29, 2019

TNPSC GROUP 2 & 2A - அறிவியல் வினா விடைகள்

TNPSC GROUP 2 & 2A - அறிவியல் வினா விடைகள் 
1) எதிரொலியை கேட்க வேண்டும் எனில் ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் எவ்வளவு தொலைவு இருக்க வேண்டும்? 
ANSWER:-17.2மீ
2) கேதோடு கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்? 
ANSWER:- J.J.தாம்சன்
3) 1932-ம் ஆண்டு மின்சுமையற்ற நியுட்ரான்களை கண்டறிந்தவர் யார்? 
ANSWER:- ஜேம்ஸ் சாட்விக்
4) 1911-ல், அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்பதனை விளக்கியவர் யார்? 
ANSWER:- எர்னஸ்ட் ரூதர்போர்டு
5) இதுவரை கண்டறியப்பட்டுள்ள கதிரியக்கப் பொருள்களின் எண்ணிக்கை? 
ANSWER:- 29
6) 1934-ல் செயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர்கள் யார்?
 ANSWER:- ஐரின் கியு ரி மற்றும் F.ஜோலியட்
7) அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 
ANSWER:-  இயற்கை கதிரியக்கம்
8) கதிரியக்கத்தின் பன்னாட்டு(Si) அலகு -------- ஆகும். 
ANSWER:- பெக்கொரல்
9) பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத் தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்? 
ANSWER:- ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத்
10) எந்த தத்துவத்தின் அடிப்படையில் அணுகுண்டு செயல்படுகிறது? 
ANSWER:- கட்டுப்பாடற்ற தொடர்வினை
11) மிக இலேசான இரு அணு உட்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவினை உருவாக்கும் நிகழ்வு ------------ எனலாம். 
ANSWER:-  அணுக்கரு இணைவு
12) அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு ----------- ஆகும். 
ANSWERR:- எலக்ட்ரான் வோல்ட்
13) அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் எவ்வளவு? 
ANSWER:- 200 Mev
14) இரண்டாவது உலகப் போரின் போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன? 
ANSWER:-  Little boy
15) இரண்டாவது உலகப் போரின் போது நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன? 
ANSWER:- Fat man

Manidhanaeyam Free IAS Academy வெளியிட்ட இந்திய வரலாறு முழு புத்தகம். - Download

No comments:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Post Top Ad