TNPSC GROUP 2 & 2A - அறிவியல் வினா விடைகள்
1) எதிரொலியை கேட்க வேண்டும் எனில் ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் எவ்வளவு தொலைவு இருக்க வேண்டும்?
1) எதிரொலியை கேட்க வேண்டும் எனில் ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் எவ்வளவு தொலைவு இருக்க வேண்டும்?
ANSWER:-17.2மீ
2) கேதோடு கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களை ஆய்வின் மூலம் கண்டறிந்தவர் யார்?
ANSWER:- J.J.தாம்சன்
3) 1932-ம் ஆண்டு மின்சுமையற்ற நியுட்ரான்களை கண்டறிந்தவர் யார்?
ANSWER:- ஜேம்ஸ் சாட்விக்
4) 1911-ல், அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்பதனை விளக்கியவர் யார்?
ANSWER:- எர்னஸ்ட் ரூதர்போர்டு
5) இதுவரை கண்டறியப்பட்டுள்ள கதிரியக்கப் பொருள்களின் எண்ணிக்கை?
ANSWER:- 29
6) 1934-ல் செயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர்கள் யார்?
ANSWER:- ஐரின் கியு ரி மற்றும் F.ஜோலியட்
7) அணுக்கருவின் தன்னிச்சையான சிதைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ANSWER:- இயற்கை கதிரியக்கம்
8) கதிரியக்கத்தின் பன்னாட்டு(Si) அலகு -------- ஆகும்.
ANSWER:- பெக்கொரல்
9) பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத் தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்?
ANSWER:- ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத்
10) எந்த தத்துவத்தின் அடிப்படையில் அணுகுண்டு செயல்படுகிறது?
ANSWER:- கட்டுப்பாடற்ற தொடர்வினை
11) மிக இலேசான இரு அணு உட்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவினை உருவாக்கும் நிகழ்வு ------------ எனலாம்.
ANSWER:- அணுக்கரு இணைவு
12) அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு ----------- ஆகும்.
ANSWERR:- எலக்ட்ரான் வோல்ட்
13) அணுக்கரு பிளவின் மூலம் வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் எவ்வளவு?
ANSWER:- 200 Mev
14) இரண்டாவது உலகப் போரின் போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?
ANSWER:- Little boy
15) இரண்டாவது உலகப் போரின் போது நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?
ANSWER:- Fat man
No comments:
Post a Comment