TNPSC GROUP 2 & 2A - பொது அறிவு வினா விடைகள் PART 1 1.பட்டாணி செடியின் தாவரவியல் பெயர்?
ANSWER:- பைசம் சட்டைவம்
2. பரிணாமக் கொள்கையை உருவாக்கியவர்?
ANSWER:- சார்லஸ் டார்வின்
3. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்?
ANSWER:- சார்லஸ் டார்வின்
4. சார்லஸ் டார்வின் காலம்
ANSWER:- 1809 - 1882
5. மனித முன்னோடிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ANSWER:- ஹோமினிட்டுகள்
6. கோல்கை உறுப்பைக் கண்டுபிடித்தவர்?
ANSWER:- காமில்லோ கால்ஜி
7. ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்தும் கூறுகள்
ANSWER:- ரக்கீடுகள்
8. வைரஸ் என்ற இலத்தீன் சொல்லுக்கு ----------- என்று பொருள்.
ANSWER:- நஞ்சு
9. பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா
ANSWER:- லாக்டோபசில்லஸ்
10. இந்தியாவில் செயல்படும் எரிமலை எங்கு உள்ளது?
ANSWER:- பாரன் தீவில்
11. ஆக்ஸிகரண செயல்முறையானது எதன் மூலம் அறியப்படுகிறது?
ANSWER:- இரும்பு துருப்பிடித்தல்
12. மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
ANSWER:- ஆளுநர்
13. சுதேசி கப்பல் என்ற நிறுவனம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
ANSWER :- வ.உ.சி
14. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு
ANSWER:- 1806
15. மூக்கறுப்பு போர் --------- காலத்தில் நடந்தது.
ANSWER:- திருமலை நாயக்கர்
*****************************************
TNPSC,POLICE,RRB,NTPC, RAILWAYS, FOREST, COURT போன்ற தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாதிரி தேர்வு வினா விடை தினம்தோறும் நமது இணையதளத்தில் பதிவிடப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment