HISTORY QUESTIONS FOR GROUP 2 & GROUP2A EXAMS
1. விசாகதத்தரின் முத்ராட்சகம் விளக்குவது மெளரியர்கால ஆட்சி பற்றியது.
2. அல்பெருனி யாருடைய அவையில் இருந்தார் ? முகம்மது கஜினி
3. சிந்துச்சமவெளி மக்களின் எழுத்துக்கள் தமிழ்மொழியை ஒத்திருப்பதாகக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்
4. " சிந்துப் பகுதியின் பூந்தோட்டம் " என்றழைக்கப்படுவது -- மொகஞ்சதாரோ
5. ஆரியர் முக்கியமான தொழில் - வேளாண்மை
**************************************************
Click here - December 1 to 5 நடப்பு நிகழ்வுகள்

6. ரிக் வேதத்தின் காலம் - கிமு. 2000, இது 1028 பாடல்களின் தொகுப்பாகும்.
7. வேதம் என்ற சொல்லின் பொருள் - புனித அறிவு
8. புத்தரின் வளர்ப்புத் தாய் - பிரஜாபதி கெளதமி
9. மகாவீரர் - 24 வது தீர்த்தங்கரர்
இவர் கிமு 467 ல் 72 வது வயதில் இராஜகிரகத்திற்கு அருகில் உள்ள " பாவா" என்ற இடத்தில் இறந்தார்.
10. காஷ்மீர் வரலாறு கூறும் இராஜதரங்கினியை இயற்றியவர் - கல்ஹனர் 11. " இறக்கும் இளவரசி " , "தாயும் சேயும் " ஆகியன குப்தர் கால அஜந்தா ஓவியங்களாகும் .
12. கனிஷ்கர் சக சகாப்தத்தை கிபி .78 ல் துவக்கினார் .
13. குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் - SriGupthar

14. ஆந்திரபோஜர் எனப்பட்டவர் - கிருஷ்ணதேவராயர்
15. " நாற்பது உயர்குடிமக்கள் குழுவினை " ஒழித்தவர் - பால்பன்
16. குப்த பேரரசு வீழ்ச்சியடையக் காரணம் - ஹூணர்களின் படையெடுப்பு
17. பண்டைய காலத்தில் "காமரூபம் " எனப்பட்ட பகுதி - அஸ்ஸாம்
18. அசோகரின் இரண்டாம் கல்வெட்டு - சேர, சோழ , பாண்டியர் ஆகியோர் முழு உரிமயுடன் இருந்த அரசர்களாகச் சித்தரிக்கின்றன .
19. சங்க காலத்தில்
" களவு " எனப்படுவது ஒரு தமிழ்த் திருமண முறையாகும் .
20. " மதுரை கொண்டான் " எனப்பட்டவர் - முதலாம் பராந்தகச் சோழன்
21. தைமூரின் படையெடுப்பு - கிபி .1398
22. கஜூராஹோவில் சிவன்
கோயிலைக் கட்டியவர்கள் - சந்தேலர்கள்
23. 1191ஆம் ஆண்டு முதலாம் தரெயின் போரில் கோரி முகம்மதுவை தோற்கடித்த சாக மன்னன் மூன்றாம் பிருத்விராஜ்
24. " இலாக் பக்ஷ்" என்றழைக்கப்பட்டவர் - குத்புதீன் ஐபக்
**************************************************
Click here - December 1 to 5 நடப்பு நிகழ்வுகள்
**************************************************
25. ஹசன் கங்கு என்ற பெயர் கொண்ட முதலாம் அலாவுதீன் பாமன்ஷா பாமினி அரசை கிபி.1347 ல் தோற்றுவித்தார்.

No comments:
Post a Comment