1) இந்திய தேர்தல் ஆணையம் பற்றி கூறும் சரத்து?
விடை: 324
2) வாக்காளர் அட்டை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
விடை: டி.எண்.சேஷனால் (1993 முன்னால் தலைமை தேர்தல் ஆணையர்)
3) தேர்தல் போட்டியிட தேவையான வயது?
விடை: 25
4) தேசிய வாக்காளர் தினம்?
விடை: ஜனவரி25
5) இந்தியாவின் அதிகாரம் மிக்க செயல் தலைவர்?
விடை: பிரதமர்
Day 1 :- Important New Book Notes - Download
6) ஜனாதிபதியை பதிவி நீக்கம் செய்யும் முறைக்கான சரத்து?
விடை: சரத்து 61
7) துணை ஜனாதிபதி இருக்க வேண்டும் எனக்கூறும் சரத்து?
விடை: சரத்து 63
8) ராஜ்யசபாவின் தலைவராக செயல்படுவார் யார்?
விடை: துணை குடியரசுத் தலைவர்
9) குடியரசு தலைவர் அவசர சட்டம் இயற்றும் அதிகாரத்தை பற்றி கூறும் சரத்து?
விடை: சரத்து123
10) உச்சநீதிமன்றம் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்கும் சரத்து?
விடை: சரத்து143
No comments:
Post a Comment