GROUP 2 & 2A - வரலாறு முக்கியமான பொது அறிவு வினா விடைகள்
1) தக்காணம் மற்றும் மஹராஷ்டிரா மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer:- மராத்தியர்கள்
2) மராத்தியர்களுக்கு புகழைச் சேர்த்தவர் யார்?
Answer:- சிவாஜி
3) சிவாஜி யாருடைய தளபதிகளுக்குக் கடும் போட்டியாக விளங்கினார்?
Answer:- ஒளரங்கசீப்
4) மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
Answer:- பீஷ்வா
5) மராத்தியர்களின் ஆட்சியின் போது மகாராஷ்டிராவில் பரவிய இயக்கம்?
Answer:- பக்தி இயக்கம்
6) சிவாஜி எந்த ஆண்டு பிறந்தார்?
Answer:- கி.பி.1627
7) முகலாயர்களிடமிருந்து சிவாஜி கைப்பற்றியக் கோட்டை?
Answer:- புரந்தர் கோட்டை
8) 1674-ல் சிவாஜி, சூடிக்கொண்ட பட்டத்தின் பெயர் என்ன?
Answer:- சத்ரபதி
9) சிவாஜியின் முடிசுட்டு விழா எங்கு நடைப்பெற்றது?
Answer:- ரெய்கார் கோட்டை
10) சிவாஜி, தன் அவையில் எத்தனை அமைச்சர்களைக் கொண்டிருந்தார்?
Answer:- எட்டு
11) எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு சிவாஜி இட்ட பெயர் என்ன?
Answer:- அஷ்டபிரதான்
12) ----------- உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
Answer:- நிலவரி
13) 'ஷாகு" என்பதன் பொருள் என்ன?
Answer:- நேர்மையானவர்
14) கொரில்லாப் போர் முறைகளுக்குத் தலைவராக இருந்தவர் யார்?
Answer:- சிவாஜி
15) சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டன?
Answer:- சுயராஜ்யம்
***********************************
TNPSC GROUP 2 & 2A 2019 - 6th to 10th புதிய புத்தகம் அறிவியல் முக்கியமான வினாக்கள் மற்றும் விடைகள்.
🌹உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்
No comments:
Post a Comment