1) தமிழகம் இந்தியளவில் உதிரிப்
பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Answer:- மூன்றாம் இடம்
2) தோட்டக்கலைப் பயிர், வாழை, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
Answer:- தமிழ்நாடு
3) இரப்பர் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Answer:- இரண்டாவது இடம்
4) இந்தியாவின் 'மருத்துவத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
Answer:- சென்னை
5) இந்தியாவின் 'வங்கித் தலைநகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
Answer:- சென்னை
6) தமிழ்நாட்டில் ஏறக்குறைய எத்தனை தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றது? -
7) பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ள நகரம் எது?
Answer:- சென்னை
8) கரூர் தென்னிந்தியப் பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் எத்தனை சதவிகிதத்தைக் கொண்டுள்ளது?
Answer:- 80%
9) 'எஃகு நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
Answer:- சேலம்
10) இந்தியாவின் மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் ----------- பங்கு சிவகாசியில் உற்பத்தியாகிறது?
Answer:- 90%
11) 'தமிழகத்தின் நுழைவுவாயில்" என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
Answer:- தூத்துக்குடி
12) இந்தியாவின் 'நூல் கிண்ணம்" என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
Answer:- தமிழ்நாடு
13) சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Answer:- 3-ஆம் இடம்
14) சிவகாசி, 'குட்டி ஜப்பான்" என்று யாரால் அழைக்கப்பட்டது?
Answer:- ஜவஹர்லால் நேரு
15) 'காற்றழுத்த விசைக் குழாய் நகரம்" என்று அழைக்கப்படும் நகரம்?
Notes prepared by TNPSC STUDENT
Thanks to that student
TNPSC,POLICE,RRB,NTPC, RAILWAYS, FOREST, COURT போன்ற தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாதிரி தேர்வு வினா விடை தினம்தோறும் நமது இணையதளத்தில் பதிவிடப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment