Group 4, Group 2 & 2a, Group 1, போன்ற அனைத்து tnpsc, tet, trb, police, pc தேர்வுகளில் விருதுகள் தொடர்பாக வினாக்கள் கேட்கப்படுகிறது. தற்போது நடப்பு நிகழ்வுகளில் வந்த தமிழ்நாடு தொடர்பான விருதுகள் மிகவும் முக்கியமானவை.
![]() |
Current affair - Awards |
இதிலிருந்து ஒரு வினா கேட்கப்படலாம். ஒரு வாரம் தொடர்ந்து தினம் தினம் படித்தால் எளிதில் நினைவில் இருக்கும்.
1) திருவள்ளுவர் விருது - வைகைச் செல்வன்
2) தந்தை பெரியார் விருது - தமிழ் மகன் உசேன்
3) அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அருணாசலம்
4) பெருந்தலைவர் காமராஜர் விருது - ச.தேவராஜ்
5) பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்
6) பாரதிதாசன் விருது - பாடலாசிரியர் அறிவுமதி
7) தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது - வி.என். சாமி
8) கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது - வீ.சேதுராமலிங்கம்
9) தமிழ்த்தாய் விருது - வி.ஜி.பி. உலகதமிழ்ச் சங்கம்
10) கபிலர் விருது - செ.ஏழுமலை
11) கம்பர் விருது - எச்.வி.ஹண்டே
12) உ.வே.சா விருது - கி.ராஜநாரயனண்
13) சொல்லின் செல்வர் விருது - நாகை முகுந்தன்
14) உமறுப்புலவர் விருது - ம.அ.சையத் அசன் (எ) பாரதிதாசன்
15) ஜி.யு.போப் விருது - உல்ரீகே நிக்கோலஸ்(ஜெர்மன்)
16) இளங்கோவடிகள் விருது - மா.வைத்தியலிங்கன்
17) அம்மா இலக்கிய விருது - தி.மகாலட்சுமி
18) சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது - ஆ.அழகேசன்
19) மறைமலையடிகள் விருது - தாயுமானவன்
20) அயோத்திதாச பண்டிதர் விருது - கோ.ப.செல்லம்மாள்
21) வள்ளளார் விருது - ஊரன் அடிகள்
22) காரைக்கால் அம்மையார் விருது - மோ.ஞானப்பூங்கோதை
23) சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது - தினமணி நாளிதழ்
24) சி.பா.ஆதித்தனார் வார இதழ் விருது - கல்வி வார இதழ்
No comments:
Post a Comment